ஊரடங்குச் சட்டம் நீக்கம் » Sri Lanka Muslim

ஊரடங்குச் சட்டம் நீக்கம்

1557886788-curfew-2

Contributors
author image

Editorial Team

நாடு முழுவதும் நேற்றிரவு 9.00 மணி தொடக்கம் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. 

வட மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டமுமம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

Web Design by The Design Lanka