பம்பலப்பிட்டியில் மர்ம பார்சல் ஒன்றினால் பதட்டம் » Sri Lanka Muslim

பம்பலப்பிட்டியில் மர்ம பார்சல் ஒன்றினால் பதட்டம்

IMG_20190515_125302

Contributors
author image

Editorial Team

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் கிடந்த மர்ம பார்சல் ஒன்றினால் சற்று முன்னர் பதட்டம் ஏற்பட்டது.

இது தொடர்பில் பாதுகாப்பு படையினருக்கு உடன் அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு படையினர், இப் பொதியை பரிசோதித்தனர்.

அதனுள் சந்தேகப்படும் அளவு எதுவும் இல்லை. ஆடைகள் மாத்திரமே இருந்தன.

இது தொடர்பில் அருகில் உள்ள தொடர்மாடி குடியிருப்பாளர்களிடம் பாதுகாப்பு படையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

Web Design by The Design Lanka