முஸ்லிம் தாய்மார்களின் அச்சத்தினை உணரமாட்டாய் » Sri Lanka Muslim

முஸ்லிம் தாய்மார்களின் அச்சத்தினை உணரமாட்டாய்

tear

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Sihan

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கில் இருந்து கொண்டு, “நேத்து தான் அடி வாங்கின அதுக்குள்ள அவள்ர மக்களுக்கு வெக்கமில்லாம வெசாக் கூடு கட்டி கொடுக்கானுகள் இந்த சோனிகள்”. என்டு சில பதறுகள் பேசுது.

அடேய் மொக்கா….

அந்த இளைஞர்களின் நிலை அவ்வாறு மறியுள்ளதை நீ அறியமாட்டாய். தன் குடும்பத்தையும், எச்ச சொச்ச பொருளாதாத்தையும் பாதுகாக்கும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ளி விடப்பட்டதை நீ புரியமாட்டாய்.
எட்டு பக்கமும் சிங்கள வீடுகளால் சூழப்பட்ட ஒரு முஸ்லிம் தாயின் அச்சத்தினை உணரமாட்டாய்.

உயிரிழந்து, பொருளிழந்து கட்டுக்குள் நோன்பு திறந்த பின் படம் எடுக்க மட்டுமே செல்லும் முஸ்லிம் தலைமைகளை வைத்து கொண்டு, தம்மை பாதுகாத்து கொள்ள அவர்கள் வேறென்ன செய்ய முடியும்.

உன்னால் இங்கிருந்து அவ்விளைஞர்களை சூடாக்கும் கருத்தை சொல்ல முடியுமே தவிர, அங்கே அவனுக்காக அவன் மட்டுமே போராட முடியும்.

ஆக பதறுகள் நீங்கள்….
கட்டாயம் கருத்து சொல்லத்தான் வேண்டும் என்றில்லை,பொத்திக்கொண்டும் இருக்கலாம்.

Web Design by The Design Lanka