இன்று இரவு கம்பஹாவில் மீண்டும் ஊரடங்கு » Sri Lanka Muslim

இன்று இரவு கம்பஹாவில் மீண்டும் ஊரடங்கு

1557835430-Police-curfew-2

Contributors
author image

Editorial Team

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 7 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று பொலீசார் அறிவித்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Web Design by The Design Lanka