வெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு » Sri Lanka Muslim

வெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

court

Contributors
author image

Editorial Team

பிணையில் விடுதலை செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலை ஊழியர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், பின்னர் 08 பேர் பிணையில் வடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka