காப்பியக்கோ டொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீனின் அன்னை கதிஜாவும் அன்னாலாரின் குடும்பமும் ” காப்பிய வெளியீடு » Sri Lanka Muslim

காப்பியக்கோ டொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீனின் அன்னை கதிஜாவும் அன்னாலாரின் குடும்பமும் ” காப்பிய வெளியீடு

IMG_6790

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

காப்பியக்கோ டொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீனின் அன்னை கதிஜாவும் அன்னாலாரின் குடும்பமும் ” காப்பிய வெளியீடு நேற்று(21) வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் வௌளம்ஜி ஜே.முஹம்மது இக்பால் மற்றும் பேராசிரியா் சோ. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

நுாலின் முதற்பிரதியை இர்பான் மௌலானா பெற்றுக் கொண்டாா்.

தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பிணா் அப்துல் காதரிடமிருந்து பெற்றுக் கொள்வதினையும் பேராசிரியா் தீன்முஹம்மத் சட்டத்தரணி மசூரம் மொலானா் அருகில் அதிதிகளும் காணப்படுகின்றனா்.

IMG_6791

IMG_6790

Web Design by The Design Lanka