பெட்ரோல் விலையில் மாற்றம் » Sri Lanka Muslim

பெட்ரோல் விலையில் மாற்றம்

petrol

Contributors
author image

Editorial Team

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் (ஐஓசி) எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில்   92 ஒக்டைன் வகை பெட்ரோல் 7 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய வகை எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் 92 ஒக்டைன் வகை பெட்ரோலின் விலையை 3 ரூபாவால் அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka