குருநாகல் – கட்டுபொத; 03 வர்த்தக நிலையங்களில் தி! » Sri Lanka Muslim

குருநாகல் – கட்டுபொத; 03 வர்த்தக நிலையங்களில் தி!

fire

Contributors
author image

Editorial Team

குருநாகல் – கட்டுபொத நகரிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று (10) இரவு ஏற்பட்ட குறித்த தீ விபத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, குருநாகல் நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என தெரிய வருகின்றது.

Web Design by The Design Lanka