கபீர் ஹாசிமுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் » Sri Lanka Muslim

கபீர் ஹாசிமுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

IMG_20190615_135531

Contributors
author image

Editorial Team

முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசீமுக்கு ஆதரவாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

மாவனல்லை பிரதேசத்தில் கபீர் ஹாசிமின் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

முன்பு போன்று அமைச்சுப் பதவியை பொறுப்பேற்று அபிவிருத்திகளையும் சேவைகளையும் செய்யுமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_20190615_135555 IMG_20190615_135531

Web Design by The Design Lanka