எரிபொருள்களின் விலை குறைப்பு » Sri Lanka Muslim

எரிபொருள்களின் விலை குறைப்பு

petrol

Contributors
author image

Editorial Team

எரிபொருள்களின் விலை  நள்ளிரவு முதல் குறைக்கப்படுதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்திருப்பதன் பயனை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ஒக்ரெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்ரெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலையும் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka