வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் » Sri Lanka Muslim

வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

IMG_20190711_165921

Contributors
author image

Editorial Team

வைத்தியர் ஷாபிக்கு எதிர்ப்பு  தெரிவித்து, அபே ஜனபலய அமைப்பினால் இன்று குருநாகல் போதனா வைத்தியசாலை முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அபே ஜனபலய அமைப்பின் குருநாகல் மாவட்ட தலைவர் டேன் பிரியசாத்தின் வழிநடத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Web Design by The Design Lanka