வைத்தியர் ஷாபிக்கு விளக்கமறியல் » Sri Lanka Muslim

வைத்தியர் ஷாபிக்கு விளக்கமறியல்

courts

Contributors
author image

Editorial Team

இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வைத்தியர் ஷாபியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை இவரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சம்பத் ஹேவாவசம் இன்று  உத்தரவிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka