நிச்சயதார்த்தம் » Sri Lanka Muslim

நிச்சயதார்த்தம்

IMG_20190712_145809

Contributors
author image

Editorial Team

முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ்வுக்கு திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ்வும் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.

இந்நிலையில், நிதீஷா எனும் யுவதியுடன் திருமண நிச்சியதார்த்தத்தில் இணைந்துக்கொண்ட தனது சகோதரனிற்கு நாமல் ராஜபக்ஷ், தமது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Web Design by The Design Lanka