இரண்டு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரும் அமைச்சர் மங்கள » Sri Lanka Muslim

இரண்டு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரும் அமைச்சர் மங்கள

IMG_20190719_082617

Contributors
author image

Editorial Team

வண. தினியாவல பாலித தேரரால் முன்வைக்கப்பட்ட பொய்யான கருத்துகளுக்கு பாரிய பிரசாரத்தை பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் இரண்டு தனியார் தொலைக்காட்சிகளிடம் தலா ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி  வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

IMG_20190719_082617

Web Design by The Design Lanka