ஜனாதிபதி தேர்தல்; தமிழர் , முஸ்லிம்களுக்கான ஓர் இறுதி சந்தர்ப்பமாகும் » Sri Lanka Muslim

ஜனாதிபதி தேர்தல்; தமிழர் , முஸ்லிம்களுக்கான ஓர் இறுதி சந்தர்ப்பமாகும்

election

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Haaris Ali uthuma

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் அமெரிக்க சார்பு வேட்பாளர்களாகவே இருப்பார்கள்.

ஜனாதிபதிவேட்பாளர் நியமனத்தில் இந்தியாவின் கை தளர்ந்துவிடும் போலத்தான் தெரிகிறது.

தமிழ்,முஸ்லிம் மக்கள் தங்களது அரசியல் கோரிக்கைகளை தனித்தனியாக முன்வைத்து அக் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

இருவேட்பாளர்களும் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத பட்சத்தில் தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் தனித்தனியாக களமிறங்கி தங்கள் சமூக வாக்குகளை அறுவடை செய்து சர்வதேசத்தின் முன்வைத்து தீர்வினைப்பெற முயற்சிக்க வேண்டும்.

எந்த கோரிக்கையுமின்றி சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் முஸ்லிம்கள் ஆதரிப்பார்களானால் பெளத்த பேரின சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு உரிமைகள்பற்றி பேசாமல் வாழ்வதற்கு உறுதி எடுத்துக் கொள்வோம்.

இந்த ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மை தமிழர் முஸ்லிம்களுக்கான ஓர் இறுதி சந்தர்ப்பமாகும்.

ஆயுதபலமற்ற ஓர் சமூகத்திற்கு வாக்குச் சீட்டே ஆயுதமாகும்

Web Design by The Design Lanka