09 பேருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதிவு உயர்வு » Sri Lanka Muslim

09 பேருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதிவு உயர்வு

police

Contributors
author image

Editorial Team

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லிஸ் ஆணைக்கழுவின் அனுமதியுடனே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கே.வி.டி.ஏ.ஜெ.கரவிட்ட, எஸ்.டபிள்யூ.எம்.சேனரத்ன, யூ.பி.ஏ.டி.கே.பி. கருணாநாயக்க, டி.சி.ஏ., தனபால, ஜி.எம்.எச்.பி. சிறிவர்தன, பி.கே.டி., பிரியந்த, என்.எல்.சி. சம்பத் குமார, எம்.என். சிசிர குமார, டபிள்யூ. எஸ். இ. ஜயசுந்தர, ஆகியோருக்கே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

SSP K.V.D.A.J. Karavita as the Director, Prime Minister’s Security Division

SSP S.W.M. Senaratne as Director, Research and Development Division

SSP U.P.A.D.K.P. Karunanayake as In-charge-Nugegoda Division

SSP T.C.A. Dhanapala as Director Excise Bureau

SSP G.M.H.B. Siriwardane as Administration Director, Police Headquarters

SSP P.K.D. Priyantha as Director, Financial Crimes Investigation Division

SSP N.L.C. Sampath Kumara promoted to State Intelligence Service

SSP M.N. Sisira Kumara as In-charge, Kandy Division

Web Design by The Design Lanka