அனர்த்தத்தின் போது விரைவாக தொடர்புகொள்ள » Sri Lanka Muslim

அனர்த்தத்தின் போது விரைவாக தொடர்புகொள்ள

phone6

Contributors
author image

Editorial Team

அனர்த்தத்தின் போது விரைவாக அதுதொடர்பாக அறிவிப்பதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

• 011 2454576, 011 2587229 என்ற தொலைபேசி இலக்கங்களுடாக சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka