புத்தளத்தில் இருந்து காலி; கடல் பிரதேசங்களில் கடும் காற்று » Sri Lanka Muslim

புத்தளத்தில் இருந்து காலி; கடல் பிரதேசங்களில் கடும் காற்று

rain6

Contributors
author image

Editorial Team

புத்தளத்தில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடலுக்கு மேலான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, அந்தக் கடல் பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுபவர்களும், மீனவர்களும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Web Design by The Design Lanka