இராணுவ புலனாய்வு அதிகாரி கைது » Sri Lanka Muslim

இராணுவ புலனாய்வு அதிகாரி கைது

arrest-slk.polce

Contributors
author image

Editorial Team

இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான ஷாமிக சுமித் குமார என்ற நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கீத்  நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரையின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Web Design by The Design Lanka