சவூதி சபாநாயகர்- மஹிந்த சந்திப்பு » Sri Lanka Muslim

சவூதி சபாநாயகர்- மஹிந்த சந்திப்பு

IMG_20190909_095706

Contributors
author image

Editorial Team

சவூதி அரேபியாவின் சபாநாயகர்  H.E. Abdullah bin Mohammed bin Ibrahim Al Al-Sheikh க்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில், நேற்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் சவூதிக்கான தூதுவர்  Abdulnaser bin Husien Al- Harthi, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka