தனி நபர்களினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது » Sri Lanka Muslim

தனி நபர்களினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது

IMG_20190909_132317

Contributors
author image

Editorial Team

கூட்டு முயற்சியில்லாமல் தனி நபர்களினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு புதிய ஆட்சி முறை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை மக்கள் சொத்துக்களாக மாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka