பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் » Sri Lanka Muslim

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

IMG_20190910_080013

Contributors
author image

Editorial Team

தேசிய தொலைக்காட்சி சேவைகளை முன்னெடுக்கும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அரச பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் தமக்குள்ள அதிகாரத்திற்கு அமைவாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சுக்கு உட்படுத்தப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.Capture

Capture 2

Web Design by The Design Lanka