வத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து » Sri Lanka Muslim

வத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து

IMG_20190920_090413

Contributors
author image

Editorial Team

வத்தளை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Web Design by The Design Lanka