ரணில் - சஜித் - கரு இன்று கலந்துரையாடல் » Sri Lanka Muslim

ரணில் – சஜித் – கரு இன்று கலந்துரையாடல்

ranil

Contributors
author image

Editorial Team

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும்  பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான  கலந்துரையாடல் இன்று (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவொன்றை எடுக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையிலும் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Design by The Design Lanka