முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுடான சந்திப்பு. » Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுடான சந்திப்பு.

IMG_20191002_125956

Contributors
author image

Editorial Team

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ சஜித் பிரேமதாசாவுடனான சந்திப்பு தற்பொழுது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இச்சந்திப்பில் சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_20191002_130017

Web Design by The Design Lanka