சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை » Sri Lanka Muslim

சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை

1541730461-slfp-2

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka