சுதந்திரக் கட்சிக்கு புதிய பதில் தலைவர் நியமனம் » Sri Lanka Muslim

சுதந்திரக் கட்சிக்கு புதிய பதில் தலைவர் நியமனம்

IMG_20191009_084439

Contributors
author image

Editorial Team

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை இந்த பதவியை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka