கொழும்பு; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி » Sri Lanka Muslim

கொழும்பு; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

die

Contributors
author image

Editorial Team

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் நேற்று (08) இரவு நடந்த துப்பாக்கசூட்டில் காயமடைந்து கொழுப்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

எவ்வாறாயினும் துப்பாக்கிசூட்டை நடத்திய  நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை தேடி நேற்றிரவு விஷேட தேடுதல்களும் முன்னெடுக்கப்பட்டதென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Web Design by The Design Lanka