சஜித்தின் பிரசாரக் கூட்டம் நாளை ஆரம்பம் » Sri Lanka Muslim

சஜித்தின் பிரசாரக் கூட்டம் நாளை ஆரம்பம்

????????????????????????????????????

Contributors
author image

Editorial Team

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நாளை (10) நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“இந்தப் பேரணியில் அதிகளவான ஐதேக ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் ” என, பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka