ATM இயந்திர மோசடி- வெளிநாட்டவர் நால்வர் கைது » Sri Lanka Muslim

ATM இயந்திர மோசடி- வெளிநாட்டவர் நால்வர் கைது

IMG_20191017_182430

Contributors
author image

Editorial Team

ATM இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள கூடத்திற்குள் வெளிநாட்டவர் ஒருவர் பிரவேசித்து அந்த இயந்திரத்தில் உள்ள தரவுகளை திருடுவதற்காக இலத்திரனில் உபகரணத்தை பொருத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 வெளிநாட்டவர் கைது சைய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி கொட்டவில்ல பண்டாரமுல்ல மிரிஸ்ச என்ற இடத்தில் வங்கி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த ATM இயந்திரத்திலேயே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்கேரியா நாட்டை சேர்ந்த ஒருவரும் எஸ்ரோணி பிரஜையும் போலந்து நாட்டை சேர்ந்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka