3 நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு » Sri Lanka Muslim

3 நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

IMG_20191020_094900

Contributors
author image

Editorial Team

இராயாங்கனை, தெதுருஓயா மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இன்று (20) காலை 6.00 மணி அளவில் இராயாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

2 வான் கதவுகள் 4 அடி அகலத்திலும், மேலும் 2 வான் கதவுகள் 2 அடி அகலத்திலும் திறக்கப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகளில் இருந்து 1 நிமிடத்தில் 6,100 கன அடி நீர் வெளியேறுகின்றது.

அங்கமுவ நீர்த் தேக்கத்தின் 2 வான் கதவுகள் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. தெதுறு ஓயா நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் நான்கும் 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka