தனது வாக்கினை வழங்கப்போவது இல்லை » Sri Lanka Muslim

தனது வாக்கினை வழங்கப்போவது இல்லை

IMG_20191026_175224

Contributors
author image

Editorial Team

பொதுஜன பெரமுனவுக்கோ அல்லது புதிய ஜனநாயக முன்னணிக்கோ தனது வாக்கினை வழங்கப்போவது இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எனினும், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் என்ற வகையில் தனது வாக்கினை பாவிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தான் எந்த கட்சியுடனும் இணையாத தூய ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதன்போது தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka