சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம் » Sri Lanka Muslim

சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

exam2

Contributors
author image

Editorial Team

கல்வி பொதுத்தரதார சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாவதாக,பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செயல்முறை பரீட்சைகள் எதிர்வரும் எட்டாம் திகதி வரை நடைபெறும்.
செயல்முறைபரீட்சைக்காக ஒரு இலட்சத்து 74 ஆயிரம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka