ஜனாதிபதி ஜப்பானிலிருந்து நாடு திரும்பினார் » Sri Lanka Muslim

ஜனாதிபதி ஜப்பானிலிருந்து நாடு திரும்பினார்

flight66

Contributors
author image

Editorial Team

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று இரவு நாடு திரும்பினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜப்பானிய பேரரசர் நருஹிதோவின்  முடி சூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, கடந்த  21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு பயணமானார்.

நேற்று இரவு 11.35 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து விமான நிறுவனத்துக்குச் சொந்தமான  எஸ்.கியு. 468 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

Web Design by The Design Lanka