ராஜாங்கன, அங்கமுவ நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு » Sri Lanka Muslim

ராஜாங்கன, அங்கமுவ நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

IMG_20191029_183108

Contributors
author image

Press Release

ராஜாங்கன நீர் தேக்கத்தின் வான் கதவுகள் நான்கு திறக்கப்பட்டுள்ளன.

ராஜாங்கன நீர் தேக்கத்தின் திறக்கப்பட்டுள்ள 02 வான் கதவுகள் தலா 04 அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளன. ஏனைய இரண்டு வான் கதவுகளும் தலா 02 அடி வீதம் திறக்கப்பட்டிருப்பதாக ராஜாங்கன நீர் தேக்கத்தின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதே போன்று அங்கமுவ நீர்தேக்கத்தின் வான் கதவுகளில் இரண்டும் திறக்கப்பட்டுள்ளன.

Web Design by The Design Lanka