ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு » Sri Lanka Muslim

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு

voted-UVA_election

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்களிக்க முடியும்.

இது தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் இன்று  நள்ளிரவு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

வழமையாக தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka