தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது » Sri Lanka Muslim

தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

IMG_20191106_093008

Contributors
author image

Editorial Team

MCC ஒப்பந்தம் கைச்சாத்திடபடுவதற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த உடுதும்பர காசியப்ப தேரர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட போவது இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் எழுத்து மூலம் வழங்கிய உறுதி மொழிக்கு அமையவே அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உடுதும்பர காசியப்ப தேரர் நேற்று (05) இந்த சாகும் வரையான குறித்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Web Design by The Design Lanka