கினிகத்ஹேன துப்பாக்கிச்சூடு தொடர்பில் எஸ்.பி » Sri Lanka Muslim

கினிகத்ஹேன துப்பாக்கிச்சூடு தொடர்பில் எஸ்.பி

IMG_20191107_134457

Contributors
author image

Editorial Team

போதையில் இருந்த இளைஞர்கள் தமது பாதுகாப்பு உத்தியோகத்தர்களில்  துப்பாக்கிகளை பறித்துச்செல்ல முயற்சித்த நிலையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் தனது பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்  அவர் இதனைக் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka