தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அறிவிப்பு » Sri Lanka Muslim

தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அறிவிப்பு

facebook

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைக்கள் நிறைவடைந்த காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்ளுவதை இடைநிறுத்துமாறு பஃவ்ரல்  (Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பஃவ்ரல் (Paffrel) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி இதனை தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka