பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு » Sri Lanka Muslim

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

price6

Contributors
author image

Editorial Team

பிரிமா கோதுமை மாவின் விலையை நள்ளிரவு முதல் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 1 கிலோ கிராம் பிரிமா கோதுமை மாவின் விலையை 8 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka