வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணி ஆரம்பம் » Sri Lanka Muslim

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

IMG_20191115_131338

Contributors
author image

Editorial Team

நாளை நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.

தற்பொழுது மாகாண தேர்தல் அலுவலகங்கள் மூலம் வாக்களிப்பு மத்திய நிலைங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய ஊடக நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Web Design by The Design Lanka