கோட்டா, சஜித் வாக்களிப்பு » Sri Lanka Muslim

கோட்டா, சஜித் வாக்களிப்பு

IMG_20191116_105346

Contributors
author image

Editorial Team

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச திஸ்ஸமகாராமவில் இன்று (16) காலை தனது வாக்கினை அளித்தார்.


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (16) காலை தனது வாக்குப்பதிவினை மிரிஹானையில் மேற்கொண்டார்.IMG_20191116_104925 IMG_20191116_105346

Web Design by The Design Lanka