ஹொரவ்பொத்தான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு. » Sri Lanka Muslim

ஹொரவ்பொத்தான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு.

selected

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

2017 ஆம் ஆண்டு ஆகட்ஸ் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், 2017/2018 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி (Z-Scores) கடந்த வியாழக்கிழமை(26) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அனுராதாபுர மாவட்டத்தின் கொபிதிகொள்ளாவ கல்வி வலய பாடசாலைகளில் ஒன்றான ஹொரவ்பொத்தான முஸ்லிம் மகா வித்தியாலயதில் இருந்து இம்முறை 4 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் பின்வருமாறு:

01- M.Y.M அர்ஸாத்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

02- M றிஹானா,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

03- W சிஹாரா,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

04- T ரஷீயா பர்வின்,
தென் கிழக்குப் பல்கலைக்கழகம்.

3A சித்தி உட்பட 04 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது பாடசாலை வரலாற்றில் இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதாக பெரு மகிழ்ச்சியுடன் பாடசாலையின் அதிபர் ஜனாப். அப்துல் சத்தார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவ்பொத்தான நிரூபர்,
முஹம்மட் ஹாசில்.

Web Design by The Design Lanka