இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு » Sri Lanka Muslim

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

IMG_20191127_101056

Contributors
author image

Editorial Team

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இவ்வாறு பதவியேற்கின்றனர்.

அத்துடன் புதிய அமைச்சின் செயலாளர்கள் நியமனங்களும் இதன்போது இடம்பெறவுள்ளது.

புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,

சமல் ராஜபக்‌ஷ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல் வசதிகள்.

காமினி லொக்குகோ – நகர அபிவிருத்தி.

மஹிந்த யாப்பா அபேவர்தன – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி.

எஸ்.பீ. திஸாநாக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி.

ஜோன் செனவிரத்ன – பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி.

Web Design by The Design Lanka