எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்க » Sri Lanka Muslim

எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்க

IMG_20191127_134900

Contributors
author image

Editorial Team

எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய முன்னிணியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சம்பிரதாயத்தை உட்பட்டு இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka