35 இராஜாங்க அமைச்சர்கள், 3 பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு » Sri Lanka Muslim

35 இராஜாங்க அமைச்சர்கள், 3 பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

IMG_20191125_095110

Contributors
author image

Editorial Team

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் நிறைவடைந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். இதன்போது 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள்:
சமல் ராஜபக்ஷ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல் வசதிகள்.
காமினி லொக்குகோ – நகர அபிவிருத்தி.
மஹிந்த யாப்பா அபேவர்தன – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி.
எஸ்.பீ. திஸாநாயக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி.
ஜோன் செனவிரத்ன – பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி.
சீ.பீ. ரத்னாயக்க – புகையிரத சேவைகள்.
லக்ஷமன் யாப்பா அபேவர்தன – தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம்.
சுசந்த புஞ்சிநிலமே – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை.
அநுர பிரியதர்ஷன யாப்பா – உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை.
சுசில் பிரேம்ஜயந்த் – சர்வதேச ஒத்துழைப்பு.
பிரியங்கர ஜயரத்ன – சுதேச வைத்திய சேவைகள்.
ரஞ்சித் சியம்பலாபிடிய – கல்விச் சேவைகள்.
மஹிந்தானந்த அலுத்கமகே – மின்சக்தி
துமிந்த திசாநாயக்க – இளைஞர் விவகாரம்.
ரோஹித்த அபேகுணவர்தன – மின்வலு.
தயாசிறி ஜயசேகர – கைத்தொழில்
லசந்த அழகியவண்ண – அரச முகாமைத்துவ கணக்கீடு.
கெஹெலிய ரம்புக்வெல்ல – முதலீட்டு மேம்பாடு.
அருந்திக பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாடு.
திலங்க சுமதிபால – தொழில்நுட்ப புத்தாக்கம்.
மொஹான் பிரியதர்ஷன – மனித உரிமைகள் சட்ட சீர்திருத்தம்.
விஜித பேரகொட – மகளிர், சிறுவர் அலுவல்கள்.
ரொஷான் ரணசிங்க – மஹாவலி அபிவிருத்தி.
ஜானக்க வக்கும்பர – ஏற்றுமதி கமத்தொழில்.
விதுர விக்ரமநாயக்க – கமத்தொழில்.
ஷெஹான் சேமசிங்க – அபிவிருத்தி வங்கிகள், கடன் திட்டங்கள்.
கனக ஹேரத் – துறைமுக அபிவிருத்தி அலுவல்கள்.
திலும் அமுனுகம – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம்
லொஹான் ரத்வத்த – நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி.
விமலவீர திசாநாயக்க – வனஜீவராசிகள் வளங்கள்.
ஜயந்த சமரவீர – சுற்றாடல்
சனத் நிஷாந்த பெரேரா – கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி
தாரக பாலசூரிய – சமூக பாதுகாப்பு.

 மஹிந்த சமரசிங்க – அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள்.

புதிய பிரதி அமைச்சர்கள்
1.நிமல் லன்சா – சமுதாய வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு
2.கன்சன விஜயசேகர – கடற்தொழில் மற்றும் நீரக வளமூலங்கள்
3.இந்திக அனுருத்த – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி.

Web Design by The Design Lanka