மாவனெல்லை சம்பவம் - 14 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல் » Sri Lanka Muslim

மாவனெல்லை சம்பவம் – 14 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

courts

Contributors
author image

Editorial Team

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 14 சந்தேக நபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மாவனல்லை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (22) ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உப்புல் ராஜகருண உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Web Design by The Design Lanka