ரஞ்சித் சொய்சா MB காலமானார் » Sri Lanka Muslim

ரஞ்சித் சொய்சா MB காலமானார்

IMG_20191204_100644

Contributors
author image

Editorial Team

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 57 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

Web Design by The Design Lanka