அமைச்சரவை அதிரடி தீர்மானம் » Sri Lanka Muslim

அமைச்சரவை அதிரடி தீர்மானம்

IMG_20191205_090959

Contributors
author image

Editorial Team

கல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன்று முதல் இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka