பால்மாவின் விலைகள் குறைப்பு » Sri Lanka Muslim

பால்மாவின் விலைகள் குறைப்பு

milkk

Contributors
author image

Editorial Team

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் இன்று (09) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 40 ரூபாவாலும் 400 கிராம் பால் மாவின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka